தனித்தன்மையுடைய தனி உயிருக்கானது... For individual individuality...
அனைவருக்கும் வணக்கம், Yaazh Life சார்பாக உங்களுக்கு நன்றிகள்.
சித்தர்களின் வழியில் அன்றாட வாழ்வியல் மூலம் ஆன்மீக பயணத்தில் சகபயணியாக எங்களுடன் பயணிக்க வாங்க. எல்லாருக்கும் ஓரே பொதுவான ஆன்மிகம் என்று ஒன்று இல்லை. அவரவர்களுக்கு என்று உள்ள ஆன்மீக வழியை அறிவது எப்படி ? பக்தி, ஞானம், செயல், யோகம், தவம் , மருத்துவம் எல்லாமே அந்த உயிரை பொருத்து மாறுபடும் போது இவற்றின் சாரமான ஆன்மிகம் ஒன்றாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. தனி உயிருக்கான தனித்தன்மையின் அடிப்படையிலே வழிநடத்தப்படுகிறது என்ற உண்மையை அறியும்போது இவ்வளவு நாள் தேடியவை உண்மையா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.
WhatsApp us